தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டெருமைகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகாலத்திற்க்கு முன்பாகவே கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், விலங்குகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
அதிக விலையில் மின்மாற்றி கொள்முதல்.. வெடித்த விளம்பர அரசின் 397 கோடி ஊழல்!தி?...