தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிரான வழக்கில், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். அதில், டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளசந்தையில் விற்பதாக குற்றம் சாட்டினார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, போட்டிகள் முடியும் நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...