ஒட்டம்பட்டு மக்களிடம் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட ஒட்டம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட விவசாயிகளை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்தார். அப்போது, விளைநிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்ததாக புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா விவசாயிகளுக்‍கு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.  

Night
Day