ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டும் திமுக கவுன்சிலர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மதுரவாயலில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்க விடாமல் திமுக கவுன்சிலர் ஸ்டாலின் அராஜகம் - ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும், பணிக்கு இடையூறு செய்வதாகவும் காவல்நிலையத்தில் பெண் அதிகாரிகள் புகார்

Night
Day