ஒரு சவரன் 71 ஆயிரத்து 360 ரூபாய் விற்பனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 360ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த வகையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71  ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 105 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 920ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day