ஒரு வாரத்திற்கு முன்பு கைதான மீனவர்கள் விடுதலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 7 பேர் விடுதலை


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் எல்லை தாண்டியதாக கடந்த 23-ம் தேதி கைது -

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

Night
Day