கடலூர் - அரசு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மறியல் போராட்டம் - பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைளை விளம்பர திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day