தமிழகம்
கோவையில் உள்ள TVH உரிமையாளர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை...
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அமைச்சர் நேருவின் சகோதரரும், TVH உரிமையாளரு...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பலூரை சேர்ந்த மோகன், அஜித் குமார், தினேஷ் ஆகிய மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வி.குமாரமங்கலத்தை கடக்கும்போது சாலையை கடந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அமைச்சர் நேருவின் சகோதரரும், TVH உரிமையாளரு...
பிரம்மாண்ட திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிய?...