கடையநல்லூர் அருகே விபத்து - 20 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடையநல்லூர் அருகே விபத்து - 20 பேர் படுகாயம்

படுகாயமடைந்தவர்கள் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சுற்றுலா வேனும், தனியார் வேனும் மோதி விபத்து

விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து 5 ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதி

varient
Night
Day