கட்டண கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திமுக - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விடுமுறை காலங்களில் சாமானிய மக்களிடம் அடிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசு - பழைய பேருந்துகளை வைத்தே ஆட்சியை முடித்துவிடலாம் என்ற எண்ணம் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

Night
Day