கண்டுகொள்ளாமல் சென்ற உதயநிதி - பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திருப்பூர் வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனு கொடுக்க காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களை கண்டுகொள்ளாமல் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்காக திருப்பூருக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினிடம் மனுவை வழங்குவதற்காக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களை அவர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதால் வேதனை அடைந்தனர்.

Night
Day