கனமழையால் இடிந்து விழுந்த பழமையான வீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாலூர் கிராமத்தில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது. இதனால் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. வீட்டில் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், நொடிப் பொழுதில் வீடு இடிந்து விழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

Night
Day