கனமழை - நொடிக்கு ஒரு அடி நகரும் வாகனங்கள் - போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கனமழை காரணமாக சென்னை அசோக்நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகாலையில் அத்தியாவசிய தேவைக்குகூட மழையில் நனைந்தபடி சென்ற அப்பகுதி மக்கள், ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்வதாகவும், இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். 

Night
Day