கனிம வளங்களை கடத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் இருந்து ஒரே எண் கொண்ட 20 லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், தென் மாவட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும் கனிமவள கொள்ளை தான் தலையாய பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்தார்.



Night
Day