தமிழகம்
மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி பள்ளி வாசலில் இமாமாக இருந்து வரும் முகம்மது அலி அலிம் ஷா, இளங்கடையில் வசித்து வருகிறார். இவருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, அவரது வீட்டில் சென்னையில் இருந்து வந்த என்.ஜ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
நெல்லை மாநகராட்சியில் கட்டட அனுமதி உட்பட பல்வேறு அனுமதிகள் பெறாத தனியார்...