கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தற்போது 173 வகையான வெளிநாட்டு பறவை இனங்கள் வந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவநிலையை ஒட்டி இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். அதன்படி இந்த ஆண்டு சுசீந்திரம் பறவைகள் சரணாலயம், மணக்குடி, காயல்,  அச்சங்குளம்,  இறச்சக்குளம் என மாவட்டம் முழுவதுமுள்ள நீர்நிலைகளில் ரஷ்யா, இந்தோனேசியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பறவைகள் குவிந்துள்ளன. அதன்படி கடந்த ஆண்டு 153 வெளிநாட்டு பறவை இனங்கள் வந்திருந்த நிலையில் இந்த ஆண்டு 173 வகையான பறவை இனங்கள் வருகை புரிந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Night
Day