கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி


விவேகானந்தர் இல்லத்தில் இரவு, பகலாக தியானத்தில் ஈடுபடுகிறார் பிரதமர் மோடி

தியானத்தில் ஈடுபடுவதற்கு முன் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்

அரசு விருந்தினர் மாளிகையில் தேநீர் அருந்தி ஒய்வெடுக்கும் பிரதமர் மோடி

Night
Day