தமிழகம்
குமரி கடற்கரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில், நாளை ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று ஆயிரம் ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ ஆயிரத்து 250 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...