கன்னியாகுமரி: விஷுகனி காணும் நிகழ்ச்சியை வரவேற்கும் 'கோல்டன் ஷவர்' மலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மக்கள் அதிகம் கொண்டாடும் விஷூகனி காணும் நிகழ்ச்சியை வரவேற்கும் விதமாக கோல்டன் ஷவர் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனிக்கொன்றை என்ற சரக்கொன்றை மரங்கள் விஷேசமானவை. இம்மரங்களில் பூக்கக்கூடிய பூக்களுக்கு விஷூகனி காணல் நிகழ்ச்சியில் முக்கிய இடமுண்டு. வரும் 14ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக திருவட்டாறு, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனிக்கொன்றை மரங்களில் தங்கமழை போன்று பூக்கள் பூத்துக்குலுகுன்றன. இவை பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது.

Night
Day