கரும்பு கொள்முதல் விலை முழுவதுமாக கிடைக்க நடவடிக்கை தேவை - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல், வெள்ளம் போன்ற பல்வேறு இடர்பாடுகளால் ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கிறார்கள் -

ஏழை, எளிய, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சேரவேண்டிய கரும்புக்கான கொள்முதல் விலை முழுவதுமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day