கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு நிதி நிறுத்தம் - அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு நிதி உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா குற்றச்சாட்டு - விளம்பர அரசின் நடவடிக்கையால் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை

Night
Day