கல்லிடைக்குறிச்சியில் மேளதாளம் முழங்க புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி பகுதிக்‍கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லிடைக்குறிச்சியில், மேளதாளங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

Night
Day