தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன், பனைமரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ன்ஹ்ட பூவரசன் என்ற கல்லூரி மாணவர், நேற்றிரவு சங்கராபுரம் சாலையில் சென்றுள்ளார். எஸ்.வி.பாளையம் அருகே சென்றபோது பூவரசன் நிலைதடுமாறி, சாலையோர பனைமரத்தில் மோதியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...