தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட செயல்முறை கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் வண்டுகள் பிடித்து கிடக்கும் வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கராபுரத்தில் உள்ள வட்ட செயல்முறை கிடங்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் அரிசிகள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கருப்பு வண்டுகள் பிடித்தும், ஒட்டடை படிந்து மக்கி கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...