தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஆட்சியர், அங்குள்ள நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர், அங்கு தங்கி படிக்கும் மாணவர்களிடம் விடுதியில் வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...