கள்ளச்சந்தையில் மது விற்பனை - தட்டி கேட்டவர் மீது கொலைவெறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை வெள்ளானைப்பட்டி கள்ளசந்தையில் மது விற்பனை செய்ததை தட்டிக் கேட்ட பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் - பார் உரிமையாளர் உருட்டு கட்டையால் தாக்கியதில் பாஜக நிர்வாகி இளைஞர் படுகாயம்

Night
Day