கள் பானைகள் உடைப்பு - விழுப்புரத்தில் பனையேறிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் இருந்து கள் பானைகள் உடைப்பு

கள் பானைகளை போலீசார் உடைத்ததாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டம்

வெளியாட்களை அழைத்து வந்து உண்டிகோல் மூலம் கள் பானைகளை உடைத்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டு

ரசாயனம் கலந்த கலப்பட கள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை தட்டிக்கேட்ட பனையேறிகள்

கலப்பட கள் விற்பனையாளர்களுக்கு போலீசார் துணைபோவதாகக் குற்றச்சாட்டு

பனைமரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளை வேண்டுமென்றே போலீசார் உடைத்ததாகக் குற்றச்சாட்டு

Night
Day