கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெ ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில மாவட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Night
Day