கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பாப்பா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளியில் ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் பாப்பா பணியிடமாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day