காசிமேட்டில் மீன்களை வாங்கிச் செல்ல அலைமோதும் மீன் பிரியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்டாசி மற்றும் சஷ்டி விரதம் என தொடர் விரத தினங்கள் முடிந்து, காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு சில விசைப்படகுகளே இன்று காலை கரை திரும்பிய நிலையில், ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. கொடுவா மீன் 900 ரூபாய்க்கும், ஷீலா மீன் 500 ரூபாய்க்கும் விற்பனையான நிலையிலும் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை அசைவப்பிரியர்கள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். 

Night
Day