காசோலையை விட்டெறிந்த தாய்

எழுத்தின் அளவு: அ+ அ-

காசோலையை விட்டெறிந்த தாய்

விழுப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான குழந்தையின் தாய், அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதம்

நிவாரண நிதி வழங்க வந்த அமைச்சர் பொன்முடியிடம், பணம் வேண்டாம் தன் மகள்தான் வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் தாய் குமுறல்

உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை வற்புறுத்தி காசோலையை வழங்கிவிட்டுச் சென்ற அமைச்சர் பொன்முடி

Night
Day