காஞ்சிபுரம் - விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் கிராமமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் வல்லம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

உயிரிழந்தவரின் சடலத்துடன் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

Night
Day