தமிழகம்
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ந?...
காரைக்காலில் கடலில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், நேற்று காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவர்களும், ஒரு மாணவியும் தண்ணீரில் மூழ்கி மாயமான நிலையில், மாணவி ஹேமலதாவின் உடலை கடலோர காவல்படை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் நீரில் மூழ்கிய மேலும் 2 மாணவர்களின் உடலை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை கருக்காளச்சேரி என்ற பகுதியில் மாணவர் ஜெகதீசின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து மற்றொரு மாணவர் அபிலேஷின் உடலை காரைக்கால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ந?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...