காரைக்கால் : "தேர்தல் குறித்து பொய்யான செய்தி பரப்பினால் நடவடிக்கை" - முதுநிலை காவல் கண்காணிப்பாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சமூகவலைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவது, தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் எச்சரிக்கை

Night
Day