கார்த்திகை மாதத்தையொட்டி மீன் விற்பனை மந்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து சென்னை பட்டினப்பாக்கம் மீன் அங்காடியில் மீன்கள் விற்பனை மந்தமானது. கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள், அசைவ உணவுகளை தவிர்த்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து வருகின்றனர். இதனால் மீன்களின் விலை குறைந்துள்ளது. பட்டினப்பாக்கம் மீன் அங்காடியில் ஒரு கிலோ வஞ்சிரம் மற்றும் வவ்வால் மீன்கள் தலா 650 ரூபாய்க்கும், கொடுவா மீன் 450 ரூபாய்க்கும் விற்பனையானது.

Night
Day