கால் காயத்திற்கு சிகிச்சை பெற்ற 6 வயது சிறுமி உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்தாக கூறி பெற்றோர், உறவினர்கள் காவல்துறையுடன் வாக்குவாதம்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்

Night
Day