காவலர்கள் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

எழுத்தின் அளவு: அ+ அ-

காவலர்கள் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

மணி விழுந்தான், சாத்தப்பாடி உள்ளி்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Night
Day