காவல்துறை - வி.சி.க.வினர் இடையே தள்ளுமுள்ளு

எழுத்தின் அளவு: அ+ அ-

காவல்துறை - வி.சி.க.வினர் இடையே தள்ளுமுள்ளு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற வி.சி.க.வினரை தடுத்து நிறுத்திய காவல்துறை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மயிலாடுதுறை துப்புரவு பணியாளர்கள்

துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டம் நடத்த முயன்ற வி.சி.க.வினர் தடுத்து நிறுத்தம்

Night
Day