கிடங்கல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழை, வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. திண்டிவனத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

Night
Day