கிடங்கல் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா, செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில், வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு, தூர் வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், ஆட்சிமுறை என்றால் என்னவென்றே தெரியாமல் விளம்பர திமுக அரசு செயல்படுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

Night
Day