கிருஷ்ணகிரியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்

இரண்டு தினங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

Night
Day