தமிழகம்
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ந?...
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே காட்டுயானைகள் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பூவகவுண்டனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாம்பசிவம். இவர் ஏரி அருகில் உள்ள தனது நிலத்தில் கொள்ளு அறுவடை செய்ய சென்றுள்ளார். அப்போது உணவு தேடி சுற்றித்திரிந்த 2 காட்டுயானைகள், விவசாயியை தாக்கியுள்ளன. இதில் படுகாயமடைந்த சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் காட்டு யானைகளை விரட்டக் கோரி, சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ந?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...