தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான் தேர்தல் பரப்புரையின் போது கிளி ஜோதிடம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது தங்கர்பச்சான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என கிளி ஜோதிடம் சொன்னதாக தெரிகிறது. இதனையடுத்து ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஜோதிடர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர் பச்சானுக்கு வாக்களிக்க போகும் லட்சகணக்கான மக்களை கைது செய்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...