கீழஆம்பூரில் மேளதாளத்துடன் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழஆம்பூர் பேருந்து நிலையப் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Night
Day