கீழ்மயிலம் பகுதியில் சின்னம்மாவிடம் குறைகளைச் சொல்லி குமுறிய பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ்மயிலம் அருந்ததியர் காலனி மக்களை சந்தித்து புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் -

அத்தியாவசிய பொருட்களை வழங்கி மக்களின் குறைகளை தாயுள்ளத்தோடு கேட்டறிந்தார்.

Night
Day