எழுத்தின் அளவு: அ+ அ- அ
வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...
விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...
தற்போது, திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், மடத்துக்குப்பம் -குப்பம் கண்டிகை இடையிலான தரைப்பாலம் துண்டிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் பார்த்திபன்...
திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வருட வருடம் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மடத்துக்குப்பம் -குப்பம் கண்டிகை இடையிலான தரைப்பாலம் துண்டிக்கப்படுவதால் கிராம மக்கள் 25 கிலோமீட்டர் சுற்றி சொல்லக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் பார்த்திபன்..