குடிசையில் வசிக்கும் முதியவருக்கு சின்னம்மா உதவிக்கரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கே.எம்.கார்டன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் புரட்சித்தாய் சின்னம்மா - முதியவர் வசிக்கும் குடிசைக்கே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

குடிசையில் வசித்து வந்த சின்னதுரை என்ற முதியவரை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். நிதி உதவியும் வழங்கினார். 

Night
Day