குடிநீர் விநியோகம் பாதிப்பு - சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் புகைப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு

எலவானசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Night
Day