குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி உள்ளிட்டவற்றை வெளியேற்ற வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி உள்ளிட்டவற்றை வெளியேற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, யாத்திரை முடிவில் அவர் உரையாற்றிய போது, குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தனமான ஆட்சி, ஜாதி வைத்து ஆட்சி செய்வது ஆகியவற்றை வெளியேற்றவேண்டுமென என விளம்பர திமுக அரசை சாடினார். 

Night
Day