குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

குமரிக்கடல், மன்னார் வளைகுடா அதனையொட்டிய தென் தமிழக கடல்பகுதியில் அதிகபட்சம் 64 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீவர்களுக்கு எச்சரிக்கை 

வரும் 27ம் தேதி  வரை கன்னியாகுமரி மாவட்ட  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை 

varient
Night
Day